tag:blogger.com,1999:blog-6155875202545052514.post3356964253486449440..comments2023-10-06T20:31:14.948+05:30Comments on தி.பரமேசுவரி: தமிழ் நாடா? திராவிட நாடா?தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-84308596668425037482016-11-18T10:41:53.259+05:302016-11-18T10:41:53.259+05:30நடேச முதலியார் தமிழர் என்பதாலேயே நீதிக்கட்சி பெரும...நடேச முதலியார் தமிழர் என்பதாலேயே நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்காதபோதும் அதை ஆட்சியமைக்க கூறியபோது இங்கிலாந்தின் வழக்கப்படி கட்சித்தலைவர் முதல்வர் ஆகக்கூடாது என கூறிய தி.செ. மறுத்தார். அடுத்த இடத்தில் இருந்த ந.மு. தமிழர் என்பதால மறுத்து வேறு ஒரு தெலுங்கருக்கு வழங்கப்பட்டது. இதை கண்டித்து நடேசர் கட்சியை விட்டு விலகினார்.மேகநாதன்https://www.blogger.com/profile/12859528746506381491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-59530720444863501392013-05-14T00:24:34.829+05:302013-05-14T00:24:34.829+05:30
காலத்தின் தேவையறிந்து எழுதப்பட்டு இருக்கும் அற்பு...
காலத்தின் தேவையறிந்து எழுதப்பட்டு இருக்கும் அற்புதமான கட்டுரை! நன்றி!

-கிரிஷ்ணா என்கிற கலகக்காரன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-38928848645506474472012-07-25T22:01:56.197+05:302012-07-25T22:01:56.197+05:30மிகவும் கால தாமதமாக ஆசிரியர் அலசினாலும் திராவிட இய...மிகவும் கால தாமதமாக ஆசிரியர் அலசினாலும் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளை மிக மிக சிறப்பாக தந்துள்ளார். அவருக்கு என் பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள் இது போன்று,

புதுக்கோட்டை ஜி வரதராஜன்G VARADHARAJANhttps://www.blogger.com/profile/09995159521805740181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-34644217347881208192012-02-28T14:27:16.449+05:302012-02-28T14:27:16.449+05:30அருமை பதிவு பரமேசுவரி அவர்களே...!! முகநூலில் carto...அருமை பதிவு பரமேசுவரி அவர்களே...!! முகநூலில் cartoonist bala அவர்கள் சாதி இல்லை என்று கூறி அதிலே தமிழர்கள் எத்தனை முட்டாள்கள் ஆக்கப்பட்டனர் என்பதனை உணராதவராய், அய்யநாதன் அவர்களைப் பற்றி கதைக்கும் போது அவருக்கு நான் கொடுத்த சாட்டையடி பதில் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது. தமிழ் தேசியம் அரைகுறை சித்தாந்தவாதிகளிடமும், தெலுங்கர்களிடமும் படும் பாட்டை என்னவென்று கூறுவது.!?!?

https://www.facebook.com/photo.php?fbid=2717733708880&set=a.1067477413504.2010471.1423116401&type=1&theater&notif_t=photo_replyGaneshhttps://www.blogger.com/profile/13002426801432400239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-84825007839122841692012-02-23T11:08:04.889+05:302012-02-23T11:08:04.889+05:30நல்ல கட்டுரை
வாழ்த்துக்கள்நல்ல கட்டுரை
வாழ்த்துக்கள்R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.com