tag:blogger.com,1999:blog-6155875202545052514.post5243374997184615519..comments2023-10-06T20:31:14.948+05:30Comments on தி.பரமேசுவரி: காளான் காதல்களும் பிஸ்ஸாக் காதல்களும் தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-37078732747724528052014-11-17T23:10:43.080+05:302014-11-17T23:10:43.080+05:30வணக்கம் சகோதரி
தங்களின் ஆழமான எழுத்துக்களைப் படித்...வணக்கம் சகோதரி
தங்களின் ஆழமான எழுத்துக்களைப் படித்து கருத்திட எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். மீண்டும் வருகிறேன். அதற்கு முன் ஒரு செய்தி.
கனவில் வந்த காந்தி எனும் தொடர் பதிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கு விடையளிக்க தங்களை இன்முகத்தோடு அழைக்கிறேன் வாருங்கள்
http://pandianpandi.blogspot.com/2014/11/gandhi-in-dream.htmlஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-54581904064013071162014-10-08T16:47:20.074+05:302014-10-08T16:47:20.074+05:30பல சரியான வாதங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.
தி...பல சரியான வாதங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.

திரைப் படங்களின் தாக்கத்தை\அழுத்திச் சொல்லவில்லை. திரைப் படங்களில் தகாத, அல்லது சரியான வயதிலமுதிராத பருவத்தில் வரும் infatuation காதல் அல்ல என்றோ, அல்லது அவர்கள் ஊரையும், உலகத்தையும் எதிர்த்து சேர்ந்து, பின்னர் அவதிப் பட்டதாக சொல்லியிருக்கிறார்களா? அந்த சேரனே அப்படிப் படம் எடுப்பாரா? காதல் தோற்பதாக வரும் அபூர்வம்; அதிலும் பிரிந்த காதலர்கள் நன்றாக வேறு மணம் முடித்து வாழ்ந்ததாகக் காட்டுவது சொற்பம். (ஆலய மணி: படத்தின் முக்கிய கரு இது இல்லை என்றாலும், SSR சரோஜா தேவி காதலைப் பிரித்தும் சரோஜா தேவி நன்றாகவே வாழ்வை அமைத்துக் கொள்வதாக வரும் என்று நினைவு. ஆயிரத்தில் ஒன்றில் தான் காதலை தோல்வி அடையச் செய்ய இயக்குனர்களுக்கு தைரியம் வருகிறது. ) பள்ளி மாணவர் மாணவி காதலைக் காட்டக்கூடாது என்று உலகம் உறுதி எடுத்துக் வேண்டும். செய்வார்களா?செய்வார்களா?Anonymousnoreply@blogger.com