tag:blogger.com,1999:blog-6155875202545052514.post7387515656708608265..comments2023-10-06T20:31:14.948+05:30Comments on தி.பரமேசுவரி: மெல்ல அழுகும் சமூகம்தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-5509483100360729142015-01-20T12:34:55.192+05:302015-01-20T12:34:55.192+05:30இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்க...இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-51675284889296548402015-01-20T06:49:31.276+05:302015-01-20T06:49:31.276+05:30திருமதி மனோ சாமிநாதன் தங்களை வலைச்சரத்தில் அறிமுகப...திருமதி மனோ சாமிநாதன் தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதையறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.com
www.ponnibuddha.blogspot.comDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-12980869613123693952015-01-20T06:23:25.270+05:302015-01-20T06:23:25.270+05:30வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமு...வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
http://blogintamil.blogspot.com/2015/01/1_20.html?showComment=1421714790870#c142186046049912880
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-78616965321870159632014-06-15T11:48:33.432+05:302014-06-15T11:48:33.432+05:30தாங்கள் எழுதிய பெரியாரின் பெண்ணியம் - பாட பேதமும்,...தாங்கள் எழுதிய பெரியாரின் பெண்ணியம் - பாட பேதமும், இயந்திரத்தனமும் - பதிவை இந்த தளத்தில் வெளியிடும்படி கேட்டு கொள்கிறேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-90192322109585918732014-05-01T22:23:25.202+05:302014-05-01T22:23:25.202+05:30 பரமேஸ்வரி மேடம் ... முதன் முறையாக தங்களின் தளத... பரமேஸ்வரி மேடம் ... முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வந்தேன். இனி தொடர்வேன். sivakumarcoimbatorehttps://www.blogger.com/profile/15109853496428402350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-2994563385009331852013-10-09T12:40:50.161+05:302013-10-09T12:40:50.161+05:30இப்படிப்பட்ட மாணவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். ஆ...இப்படிப்பட்ட மாணவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். ஆனால் அதன் விகிதாச்சாரம் தலைகீழாய் மாறி இருப்பதே அதிர்ச்சி தரக்கூடியதாகவும் நாளைய தலைமுறை குறித்த கவலையே ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

உண்மைதான் 1990ல் என் வகுப்பிலும் இப்படி சிலர் இருந்தனர். என்னையும் சேர்த்தேதான். ஆனால் எங்கள் வகுப்பாசிரியரின் தொடர் அக்கறையாலும், கவனிப்பாலும் அடுத்த ஆண்டே அவற்றை எல்லாம் கடந்து 12 ஆம்வகுப்பு நல்ல முறையில் தேர்ந்து கல்லூரியிலும் கால் பதித்தேன். ஆசிரியப்பணி போற்றக்கூடியது. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதை என் குழந்தைகள் அ ஆ இ ஈ எழுதும்போதுதான் முழுமையாய் உணர்ந்தேன். உங்கள் பணிக்கு என் தலைதாழ்ந்த வணக்கங்கள்.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-65120538735998420902013-08-10T08:13:49.652+05:302013-08-10T08:13:49.652+05:30வணக்கம்.நான் புதுக்கோட்டையில் ஆசிரியராகப் பணிபுரிக...வணக்கம்.நான் புதுக்கோட்டையில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.என் மனதில் உள்ளக் கருத்துக்களை உங்கள் கட்டுரையில் கண்டேன்.சமூக அக்கறை உள்ள ஆசிரியரை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.மாணவர்கள் நலன் விரும்பும் சமுதாயம் இல்லை தற்போது திரைபடங்களும் ஊடகங்களும் மதுக்கடைகளும் அவர்களை சீரழிக்கவே துணை செய்கின்றன.அவர்களை நல்வழிப்படுத்த நினைக்கும் ஆசிரியர்களையும் குற்றவாளிகளாகவே ஊடகங்கள் காட்டுகின்றன.கண்ணுக்கு முன் ஒரு தலைமுறை அழிவுப் பாதையில் செல்கின்றது.என்ன சொல்வது?geethahttps://www.blogger.com/profile/14003692607373875324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-31291915921344025082013-08-10T07:45:15.028+05:302013-08-10T07:45:15.028+05:30முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வந்தேன். இனி தொட...முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வந்தேன். இனி தொடர்வேன். வாய்ப்பிருக்கும் பொழுது எனது தளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
http://karanthaijayakumar.blogspot.com/கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com