Tuesday, January 5, 2010

அனிச்சையின் புலன்கள்

வேலை முடிந்து
வந்த களைப்பில்
கவனமின்றியே
உடை களைகிறேன்
அனிச்சையாய்க்
கூர்மையாயின புலன்கள்
எதிரில் என் தாயும்
நான் வளர்த்(ந்)த குழந்தையும்
வெகு கவனமாய்
உடை திருத்துகிறேன்
அவன் இளமை
முகத்தில் அறைய!

No comments:

Post a Comment