Showing posts with label யுவபாரதி. Show all posts
Showing posts with label யுவபாரதி. Show all posts

Monday, December 12, 2011

'கேணி'யில் பேரா.அ.மார்க்ஸ் உரை : ஒலிப்பதிவு

அ.மார்க்ஸ்
11/12/2011 ஞாயிறு மாலை சென்னை கே.கே.நகரில் 'கேணி' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சமூக ஆய்வாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான பேரா.அ.மார்க்ஸ் பேசினார். உரை மற்றும் உரையாடல் எனும் வடிவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தனது இளமைக்காலம், குடும்பச் சூழல், கல்வி, வாசிப்பு, சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாகப் பேசினார். பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் தமது கருத்தை பதிவு செய்தார்.  

முன்னதாக பத்திரிகையாளர் ஞாநி வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஞாநி மற்றும் எழுத்தாளர் பாஸ்கர்சக்தி ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.

mp3 வடிவில்...



ஒலிப்பதிவு : யுவபாரதி 

Saturday, October 1, 2011

நாஞ்சில் நாடன் அவர்களுக்குப் பாராட்டு விழா - ஒலிப்பதிவு

நாஞ்சில் நாடன்
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்திய அகாடமிங்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் 3 ஜனவரி 2011 அன்று  அவருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாரதிமணி, ஞாநி, இராசேந்திர சோழன், கண்மணி குணசேகரன், ஜெயமோகன் உள்ளிட்ட பலர் பாராட்டிப் பேசினர். நாஞ்சில் நாடன் நன்றி தெரிவித்துப் பேசினார். அந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.


mp3 வடிவில்...

நாஞ்சில் நாடன் குறித்துப் பிற எழுத்தாளர்கள் பேசியது:





நாஞ்சில் நாடன் பேசியது:






ஒலிப்பதிவு- யுவபாரதி