Thursday, January 7, 2010

புகைந்த ஓவியம்

புகைப்படத்துக்காகச்
சிரிக்கும் அப்பா
பக்கத்தில் அம்மா
அதே அச்சத்தோடு

1 comment: