Thursday, January 7, 2010

அவர்களுக்கு மட்டும்

இரவைப்
பார்த்துக் கொண்டே
இருப்பேன்
இரவோடு
பேசிக் கொண்டே
இருப்பேன்
இரவை
நகர்த்திக் கொண்டே
இருப்பேன்
அடிவானில் கதிரவன்
மெதுவாகக் கிளம்புகிறான்
வெளிச்சம் பரவுகிறது மெல்ல…
அவர்களுக்கு மட்டும்!

No comments:

Post a Comment