Thursday, January 7, 2010

விலக்கப்படாத திரைகள்

முகம் தவிர்த்து நடக்கிறோம்
கையெழுத்திட்டு விட்டு
வகுப்பின் இடைவெளிகளில்
இடம் பெயர்கிறோம்
அமைதியாக
ஓய்வறையில் கூட
மிகக் கவனத்துடன்
மௌனம் காக்கிறோம்
சக ஆசிரியர்
தயக்கத்துடன் நிற்கிறார்
அழைப்பிதழுடன்
பெயரறியாமல்…

No comments:

Post a Comment