Tuesday, November 2, 2010

தீபாவளி நல்வாழ்த்துகள்


அல்லவை தேய
நல்லவை வாழ
நல்லாட்சி தோன்றி
புதிய தமிழகம் மலர
தமிழ் ஈழம் உருவாக
தன்மானம் வளர
திக்கெட்டும் பரவட்டும்
தீப ஒளி ஒளிரட்டும்!


பதிவுலக நண்பர்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

5 comments:

  1. தமிழ் ஈழம் உருவாக///

    மலரும் நம் கனவு.

    ReplyDelete
  2. என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்றி தமிழ் உதயம், யாதவன். நன்றி LK.

    ReplyDelete
  5. உங்கள் படைப்புகள் புத்தகத்தில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள் தோழி .
    என் பக்கம் எட்டி பார்த்தமைக்கு நன்றி தோழி

    ReplyDelete