Thursday, January 7, 2010

தேவியர்

அருச்சுனனின் அம்படியும்
சாக்கியரின் கல்லடியும்
கண்ணப்பன் செருப்படியும்
சுந்தரரின் சொல்லடியும்
புலவர் பாட,
மெல்லச் சிரிக்கின்றனர்
கங்கையும் பார்வதியும்…

1 comment: