Tuesday, January 5, 2010

கைவசம்

நம் அன்பின் பரிசாய்
நான் அளித்த கைக்கடிகாரம்
மழைக்காலத்தில்
மனம் சிலிர்த்த நேரத்தில்
நாம் வாங்கிய
குண்டுக்குழந்தை சிரிக்கும் படம்
என்னிடமிருந்து நீ திருடிய
என் கைக்குட்டை
பத்திரமாய்த் தான்
வைத்திருக்கிறாய்
என்னைத் தவிர!

No comments:

Post a Comment