சென்னையில் 1970இல் பிறந்தவர்.
பூங்குழலி, திலீபா ஆகிய புனைபெயர்களிலும் இவருடைய கதைகளும் கட்டுரைகளும் வெளி வந்துள்ளன. காஞ்சீபுரத்தில் உள்ள அரசு மேனிலைப்பள்ளி ஒன்றில் மேனிலைத் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவ்வாய்வேடு
“ம.பொ.சி பார்வையில் பாரதி” என்ற பெயரில் நூலாகவும் வெளிவந்துள்ளது. பூங்கொடிப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவருடைய கவிதைகள்
உயிர்மை, அவள் விகடன், ஆனந்த விகடன், பூங்குயில், புதிய பார்வை, யாதும் ஊரே, இளந்தமிழன், அணி, நொச்சி ஆகிய இதழ்களில் வெளி வந்துள்ளது.
No comments:
Post a Comment