தி. பரமேசுவரி எழுதிய இக்கவிதை நூல் செப்டம்பர் 2005 இல் வெளி வந்தது. திருவண்ணாமலையில் உள்ள வம்சி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. இதன் இரண்டாம் பதிப்பு ஜனவரி 2010இல் வெளியிடப்பட்டுள்ளது. 2006இல்
திருப்பூர் கலை இலக்கியப் பேரவையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த கவிதை நூலுக்கான பரிசினைப் பெற்றது. இக்கவிதைத் தொகுப்பினைப் பற்றி இரண்டு ஆய்வுக்கட்டுரைகளும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் எம்.ஃபில் பட்ட ஆய்வும் வெளிவந்துள்ளது
No comments:
Post a Comment